
We looked inside some of the tweets by @gautamitads and found useful information for you.
Inside 100 Tweets
Rankings (sorted by number of followers)
248. in country India and category Actor
537. in country India and category Celebrities
987. in country India
60% of U.S. smartphone owners now visit their favorite social networking sites on a daily basis, up from 54% in 2011.
இன்றும் என்றும் மக்கள் மனதில் வாழ்வார் இந்த காவியத்தலைவன்🙏 #mgrbirthday #MGR104 #MGRamachandran

"இருந்தாலும் இறந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்" நடிகராக தொடங்கி இன்று வரை இதய தெய்வமாக மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற வெற்றித் திருமகன் புரட்சித் தலைவர் டாக்டர் MGR அவர்களது 104ஆவது பிறந்தநாள்🙏#MGR104 #MGR @BJP4India @BJP4TamilNadu https://t.co/hjg3Lu2vvl
Till the #VaccineDrive is completed PLEASE CONTINUE TO TAKE PRECAUTIONS & STAY SAFE! #LargestVaccineDrive #VaccineForIndia #vaccineCovid
Today is a Historic Day for India & our World with the #LargestVaccineDrive My gratitude to every Frontline Worker & Scientist who made this day happen with the Dynamic Leadership of Hon PM Modiji 🙏🏼🙏🏼🙏🏼🇮🇳🇮🇳🇮🇳 @narendramodi @PMOIndia @BJP4India @BJP4TamilNadu #VaccineForIndia

நீங்கள் நாட்டின் எல்லையில் விழித்திருப்பதால், நாங்கள் நாட்டிற்குள் நிம்மதியாக உறங்குகிறோம். ஒவ்வொரு இந்திய இராணுவ வீரருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இந்திய இராணுவ நாள் நல்வாழ்த்துகளும் நன்றிகளும் வணக்கங்களும். ஜெய் ஹிந்த். @BJP4India @BJP4TamilNadu #ArmyDay2021 #indianarmyday https://t.co/AXUWkHBWoQ

உழவுக்குத் துணை நிற்கும் காளைகளையும், நமக்கு உணவளிக்கும் பசுவினையும் நன்றியுடன் வணங்குவோம். அனைவருக்கும் இனிய மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துகள். @BJP4India @BJP4TamilNadu @AmitShah @JPNadda #Pongal #maattupongal #பொங்கல் https://t.co/9ioCLVELb2

வண்ணக் கோலமிட்டு, இனிக்கும் கரும்பு வெட்டி, புதுப்பானை பொங்கலிட்டு, உழவுக்கும் உழவருக்கும் இயற்கைக்கும் இறைவனுக்கும் நன்றி சொல்வோம். இன்பம் எங்கும் நிறைந்து எண்ணமெல்லாம் ஈடேற இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்... @BJP4India @BJP4TamilNadu @AmitShah @JPNadda #Pongal #பொங்கல் https://t.co/HI8jwMs2RZ

பழையன கழிந்து புதியன புகுந்திட இனிய போகிப் பண்டிகை நல்வாழ்த்துகள் @BJP4India @BJP4TamilNadu @AmitShah @JPNadda #Pongal #Pongal2021 #Bhogi2021 #பொங்கல் #போகி #போகிபண்டிகை https://t.co/GtqpXHOT0O

பாரதம் உலகிற்குத் தந்த ஆன்மிக அருட்கொடை, இந்திய இளைஞர்களின் கலங்கரை விளக்கம், வீரத்துறவி விவேகானந்தர் அவர்களின் பிறந்தநாளில் அனைவருக்கும் தேசிய இளைஞர் நாள் நல்வாழ்த்துகள். வளமான பாரதம் அமைய நம் பங்களிப்பை உறுதி செய்வோம். ஜெய் ஹிந்த். @BJP4India #Vivekananda #NationalYouthDay https://t.co/6WYBUBoatW

Delighted to share our Heartwarming & Joyous Pongal celebrations!#NammaOoruPongal #srivilliputhur #virudhunagar @BJP4India @BJP4TamilNadu @JPNadda @CTRavi_BJP @sudhakarreddys @Murugan_TNBJP https://t.co/FF1f8OxQVA

இன்று காலை 10 மணி அளவில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறும் நம்ம ஊரு பொங்கல் விழாவில் கலந்து கொள்கிறேன். @BJP4India @BJP4TamilNadu #NammaOoruPongal #நம்ம_ஊரு_பொங்கல்2021 https://t.co/hQvvCCyNfW

தமிழ் மக்களின் முக்கிய விழாவான முருகப்பெருமானின் தைப்பூச விழாவை, பாஜக கோரிக்கையை ஏற்று அரசு விடுமுறையாக அறிவித்த தமிழக முதல்வர் பழனிச்சாமி அவர்களுக்கு நன்றிகள். @CMOTamilNadu @BJP4India @BJP4TamilNadu @AmitShah @JPNadda #Muruga #ThaiPoosam #தைப்பூசம் https://t.co/HRiG8XJX6r

பரங்கியர் ஆதிக்கம் எதிர்க்க பாஞ்சாலங்குறிச்சி மண் பூத்திட்ட நெருப்புச் சுடர். எதிரியும் புகழ்ந்த மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனை அவரது பிறந்த நாளில் வாழ்த்தி வணங்குகிறேன். #VeeraPandiyaKattabomman @BJP4India @BJP4TamilNadu @AmitShah @JPNadda https://t.co/Z5Y8JyiCa5

கிபி 1780 இல் வெள்ளையரை வாள்முனையில் வீழ்த்தி இழந்த தம் மண்ணை மீட்டார் வீரமங்கை இராணி வேலு நாச்சியார். அறம் மீட்பதும் அரசியல் செய்வதும் பெண்களுக்கும் உரியன என உலகிற்கு உணர்த்திய இராணி வேலு நாச்சியாரை அவரது பிறந்த நாளில் வாழ்த்தி வணங்குகிறேன். @BJP4India #VeluNachiyar https://t.co/kKq1l9af3w
365 days of Hope, Light, Love & Joy! Opportunity & Wisdom to live better Courage to be True Grace & Gentleness in word & deed Respect & Kindness to all-Especially Animals! Unity, Prosperity, Good Health for all! All this & more I pray for us all #HappyNewYear2021 @LifeAgain
I extend my warmest greetings for a very Merry Christmas & a Season of Joy & Sharing! ❤️ May we all be Blessed with Peace & Brotherhood, to live in Harmony & Good Health! ❤️ @LifeAgain #MerryXmas #Christmas

Remembering with Gratitude & Respect - a great Statesman & an Iconic Leader in this 96th year of his birth 🙏🏻🙏🏻🙏🏻 His Inspiration still guides many to a selfless life of service 🇮🇳🇮🇳🇮🇳 #AtalBihariVajpayeeJi https://t.co/T0Lbx5yZjC

Don't miss my chat with @gautamitads out TOMORROW on Youtube ! 🌱🍃🌺 Disclaimer: I had a sore throat and hence my voice 🙄 ! https://t.co/K7RiNvw4DF